முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தலம்
குடைவரை கோவில் வகையை சார்ந்தது..இங்குதான் முருகன் தேவயானியை மணந்ததாக ஐதீகம்
கோபுரத் தோற்றம்
கோவிலின் முகப்பு
திருப்பரம்குன்றம் பற்றி மேலும் சில படங்களுடன் ப்ரசன்னா தனது வலைப்பதிவில் இங்கு எழுதியுள்ளார்.
அன்புடன்...ச.சங்கர்
6 comments:
Test :)
படங்களை இன்னும் பெரிதாக ஏற்றலாமே?
தேவைப்பட்டால் சுட்டுக்குவோம். :-))
நன்றி குமார்
படத்தை பெரிய அளவில் ஏற்றிவிடுகிறேன் :)
பதிவுகள் போடுவதிலுள்ல நுட்பங்கள் இன்னும் எனக்கு அலர்ஜிதான்
திருப்பரங்குன்றம் ஒரு குடவரைக்கோயில். மலையைக் குடைந்து கட்டியது. ஆகையால் கோயிலுக்குள் செல்லச் செல்ல ஒரு குளிர்ச்சி தென்படும். இந்தக் காரணத்தினால்தான் உங்களால் முகப்பு தவிர்த்து வேறெந்த புகைப்படமும் கொடுக்க முடியவில்லை.
நன்றி ராகவன்
இது போல் வருகை தரும் நண்பர்கள் அந்தந்த கோவில் பற்றி தகவல்கள் அல்லது தொடர்புடைய சுட்டிகள் தந்தால் அதௌ அடுத்து படிப்பவர்களுக்கும் எனக்கும் உபயோகப் படும்.
ஆமாம் இந்தக் கோவில் முகப்பு தவிர வேரெந்த படமும் இல்லை.
அழகான படங்கள்... நன்றி சங்கர்
Post a Comment