இந்திய பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளமும் அரசு சலுகைகளும்
___________________________________________________________________________________
மாதாந்திர சம்பளம் : ரூபாய் 12,000
தொகுதிக்கான மாதாந்திர செலவுத்தொகை : ரூபாய் 10,000
அலுவலக மாதாந்திர செலவினங்களுக்காக : ரூபய் 14,000
பயண சலுகை (கி.மி க்கு ரூ 8/- வீதம்) : ரூபய் 48,000
(ஒரு முறை தில்லி சென்று திரும்ப 6000 கி.மி க்கு)
பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினப்படி : ரூபய் 500
வீட்டில் மின்சாரக் கட்டணம் : 50,000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லை
உள்ளூர் தொலைபேசி வசதி : 1,70,000 கால்களுக்கு(calls) கட்டணமில்லை
இரயிலில் முதல் வகுப்பு குளிர் சாதன வசதி : கட்டணமில்லை
(இந்தியா முழுக்க) எத்தனை முறை பயணித்தாலும்)
ஆகாய விமானத்தில் (business class) உயர் வகுப்பு பயணம் : இலவசம்(வருடத்திற்கு 40 முறை)(துணைவியாரோ அல்லது உதவியாளரோ உடன் செல்லலாம்)
டெல்லியில் பாரளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கும் வசதி : இலவசம்
ஆக மொத்தம் ஒரு உறுப்பினருக்கான வருடாந்திர செலவு : ரூபாய் .32,00,000
5 வருடத்திற்கான செலவு : ரூபாய் .1,60,00,000
534 உருப்பினர்களுக்கான 5 வருடத்திற்கான செலவு : ரூபாய் : 8,54,40,00,000
அதாவது கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.
(அல்லாம் நாம குடுக்கற வரிப் பணம்தானுங்கோவ்)
இவர்கள் அனைவரும் தங்களது சொந்த தகுதியின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு போனவர்கள் அல்ல.இந்திய மக்களால்,உலகிலேயே மிகப் பெரியது என போற்றப் படும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
போய் என்ன செய்கிறார்கள் ????
போகும் அவர்களுக்கும் ...படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்.
அன்புடன் ....ச.சங்கர்
3 comments:
இந்த செய்தியை அலுவலகக் கணினியில்தானே வாசித்தீர்கள்?
இதை அலுவல் நேரத்தில்தானே பதிந்தீர்கள்? ;-))
அன்புள்ள போஸ்டன் பாலா,
இந்த செய்தி அலுவலக கணினியில் தான் வந்தது.
ஆனால் அதை சிரத்தையாக என் சொந்த அஞ்சலுக்கு அனுப்பி தமிழாக்கம் செய்து இட்டிருக்கிறேன்.
அன்புடன்....ச.சங்கர்
If this information is correct, how can anyone with a sane mind expect our country to get rid of the ills (especially poverty !) afflicting us ??????
God save our motherland :-(
Post a Comment