Sunday, September 23, 2007

CNN-IBN TV-ல் எ அ பாலா-தமிழில் வலை பதிதல் பற்றி

15-09-07 வினாயகர் சதுர்த்தி அன்று இரவு 10.30 மணிக்கு CNN-IBN TV-ல் பன்மொழி வலை பதிதல் (Vernacular Blogging) பர்றி ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பினார்கள். அதில் ஒரு ஹிந்தி வலை பதிவு பற்றியும் ஒரு தமிழ் வலைபதிவு பற்றியும் ஒளிபரப்பினார்கள்.

தமிழ் வலபதிதல் பற்றியும் அதன் மூலம் ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்விக்கு நிதி திரட்ட முடிந்தது பற்றியும் நண்பர் என்றென்றெம் அன்புடன் பாலா பேசியிருப்பது ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியை இங்கு சென்று காணலாம்





நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவிற்கு வாழ்த்துக்கள்

அன்புடன்...ச.சங்கர்

7 comments:

ச.சங்கர் said...

முதல் பின்னூட்டம் என்னுடையதே:)

Anonymous said...

great ....

வடுவூர் குமார் said...

சர்வரில் இல்லையாம்.
:-(

ச.சங்கர் said...

இன்னும் இருக்கிறதே குமார்.

http://www.ibnlive.com/videos/48726/vernacular-blogging-the-way-to-connect.html

இதை அப்படியே கட் பண்ணி ப்ரவுசரில் ஒட்டிப் பாருங்கள்.:)

வடுவூர் குமார் said...

இது எனக்கு மட்டும் தானா? என்று தெரியவில்லை.சரி விடுங்க

Not Found.


Sorry, the requested page or object does not exist on this server. The link you followed is either outdated, inaccurate, or forbidden.

If you reached this page from a link on our site, please let us know at editor@ibnlive.com. Please mention the page you came from and the link you were trying to access.

Go back to our homepage by clicking here.

Anonymous said...

வாழ்த்துக்கள் பாலா

Anonymous said...

நண்பரே,
முன்னமே ஒரு அறிவிப்பு செய்திருந்தால், பலரும் பார்க்க உதவியாக இருந்திருக்குமே ...
நன்றி.