நான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
Sunday, March 18, 2007
தலைவர் ரஜினி Vs மானேஜ்மன்ட் & மார்கெட்டிங்
தலைவர் காலேஜுல படிச்சாரோ இல்லியோ தெரியாது...அவர் படத்துல வர்ர பன்ச் டயலாக்கைத்தான் MBA வுல டையைக் கட்டிக்கிட்டு ப்ரொபஸருங்க சொல்லிக் குடுக்குறாங்க...என்ன நம்பலியா ?
கீழே சாம்பிள் குடுத்துருக்குது..நீங்களே படிச்சுப் பாருங்க
தலைவர் பன்ச் 1:(பாட்ஷா)
“ கண்ணா நான் யோசிக்காம சொல்ரதில்லை ...சொல்லிட்டு யோசிக்கிறதில்லை
Management Lesson:
Planning is absolutely important and having planned there is no need for any re confirmation in the attainment of the objective.
தலைவர் பன்ச் 2 :(16 வயதினிலே)
" இது எப்படி இருக்கு "
Management Mantra:
Getting the opinion of the downline is very important for any top management. This makes an organisation very democratic”
தலைவர் பன்ச் 3 :(தர்மத்தின் தலைவன்)
"நான் தட்டிக் கேட்பேன் ...ஆனா கொட்டிக் குடுப்பேன் "
Management mantra:
The top management can demand and at the same time reward probably thru Incentives and ESOPs
தலைவர் பன்ச் 4 :(அருணாசலம்)
(ஆண்டவன்) சொல்ரான்....(அருணாசலம்) செய்றான்
Management Mantra:
These two words just are good enough to understand the importance of Delegation and Implementation.both are very important to any professionally managed company.
தலைவர் பன்ச் 5 :(பாட்ஷா)
" நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி "
This is a peculiar statement which may even put Peter Drucker to feel small.
Management Mantra:
In less than 10 words, he narrates the importance of proper communication skills and listening skills. There should always be clarity and authority in what the management says and the there should be no room for any misinterpretation. Also if the listening skill is well established, we can avoid waste of time and efforts in communicating the same subject thru phone, mails, memos etc..
தலைவர் பன்ச் 6 :(பாபா)
" நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் "
Management Mantra:
Even if there is delay in rolling out a product or service, we need to ensure that we deploy the latest methods and technology.This is important to all industries.
தலைவர் பன்ச் 7 :(பாபா)
" அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டயில்...அசராம அடிக்கிரது பாபா ஸ்டயில் "
Management Mantra:
It is very important to be pro active than reactive. This is particularly important for Telecom and Credit card companies. You need to be launching pleasant surprises to the consumers before the competitor knows about them.
தலைவர் பன்ச் 8 :(படையப்பா)
" என் வழி தனி...வழி "
Management mantra:
“ You need to be different to succeed. Don’t choose a me too line of business.
என்ன இப்பவாச்சும் நம்புறீங்களா...அதான் சொல்ரேன் MBA வுல நல்ல மார்க் வாங்கணுமா...தலைவர் படத்தை தவறாம பாருங்க...வர்டா....
அன்புடன்...ச.சங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Test ...baba count down starts..1..2..3
Very Nice !
That is precisely why I am a RAJINI fan :))))))
Very Nice !
That is precisely why I am a RAJINI fan :))))))
நன்றி பாலாஜி....
கண்ணா...நீ ரஜினி ரசிகனா இருக்கலாம்...அதுக்காக 2 தடவை ஒரே பின்னூட்டத்தை போடக் கூடாது..பின்னூட்டம் கம்மியா வந்தா நாம அதைக் control பண்ணலாம்..அதுவே அளவுக்கு அதிகமானா (அனானிகள் மூலமா) அது நம்மளை control பண்ணும் :) வர்டா ?
nice interpretations.
Enni Thuniga Karumam ...
Modern Management Ellam Epoozhutho Num Munnvarkal Solli Vittargal.
Raja
நன்றி அரவிந்த் மற்றும் ராஜா
சிவாஜி பாட்டு ரிலீஸ் இல்லை இல்லை லீக்காயிருச்சாமே...தெட்ரியுமா ?
கண்ணா நல்ல ஜோக்..
தைரியலக்ஷ்மி ..
ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது இதுக்கெல்லாம் ஏதாவது இருக்கா..
வாங்க தாசு
இதுக்கெல்லாம் ஏதாவது இருக்கான்னு
நம்ம அறிவுத் தொட்டியிடம் (think Tank) கேட்டு சொல்கிறேன் :)
Nice Interpretations....
:-))
வாங்க குமரன்
கருத்துக்கு நன்றி..
நான் இந்தப் பதிவு போட்டு 3 வாரம் ஆச்சு :) தேடிப் புடிச்சு படிச்சீங்களே :)
கருத்தெல்லாம் நம்ம மக்கள் மெயில்ல அனுப்பியதுதான் :)
சூப்பரப்பு!
Post a Comment