Tuesday, March 13, 2007

Zimbly மலையாளி

இதை எப்படிங்க தமிழ்ப்படுத்துறது...அதான் அப்படியே


1) Name the wonly part of the werld, where Malayalis don't werk hard?

Kerala

2) Why did the Malayali buy an air-ticket?

To go to Thuubai (dont break ur heads its... Dubai ), zimbly to meet
his ungle in the Gelff (Gulf).

3) Why do Malayali's go to the Gelff?
To yearn meney.

4) What did the Malayali do when the plane caught fire?
He zimbly jembd out of the vindow.

5) Why did the Malayali go to the concert in Rome ?
Because he wanted to hear pope music.

6) What is Malayali management graduate called?
Yem Bee Yae.

7) Why did his wife divorce him?
Because he was louwing another woman.

8) Who found out that?
His aandy.

9) What does a Malayali do when he goes to America ?
He changes his name from Karunakaran to Kevin Curren.

10) What does a Malayali use to commute to office everyday?
An Oto.

11)Who is Malayali's fyamousu eactor and aectress?
Geedha, Revadhi, Zilgsmidha end Ambiga.



VEERY VEERY IMBORDANT


mail to:
10 Malayalis & you will receive cocunod oil
20 Malayalis and you will receive benena chips
40 Malayalis you will receive appams
100 Malayalis and you will get free land near the rice field behind the
lungi factory with additional incentive of a whole mondh's supply of
cocunud oil and benena chips free ...



அன்புடன்...ச.சங்கர்

25 comments:

ச.சங்கர் said...

சோதனை மேல் சோதனை :)

சேதுக்கரசி said...

dwo indu dwo indu dwo = dududwo :)

ச.சங்கர் said...

வருகைக்கும் கணக்கிற்கும் !!!!????? நன்றி சேதுக்கரசி

சேதுக்கரசி said...

அதை ஏன் கேட்கிறீங்க.. எங்க பள்ளிக்கூடத்துல 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணக்கு சொல்லித் தர 3 கணக்கு ஆசிரியைகள் இருந்தாங்க. 3 பேரும் மலையாளிகள்! அதான் dwo ஞாபகம் வந்துருச்சு.. கண்டுக்காதீங்க :-)

Unknown said...

Why did the Malayalee go to "கோலேஏஜ்"?
To gain "நோலேஏஜ்". (இதுக்கு சிம்ப்ளி என்றும் பதில் சொல்லலாம்:-)

சேதுக்கரசி வழியிலே, அன்புவழி அண்ணண் கமலகாசன் மொழியிலே: dwo do dwo do dwo dwo.

எதுக்கும் ஒரு :-))
கெ.பி.

ச.சங்கர் said...

கெக்கே பிக்குணி ,

நல்லா வச்சுக்கிட்டீங்க பேரு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..உங்க பேரை டைப் பண்றதுக்கே பயம்மா இருக்குங்க (தப்பா எழுதிருவமோன்னுதான்)...அதான் உங்க பதிவுல இருந்து கட் அண்ட் பேஸ்ட் பண்ணி போட்டிருக்கேன்...அப்படியே பெயர்க்காரணமும் படிச்சுட்டு வந்தேன் :)

சீனு said...

தலைப்பை "Zimbly மலையாளி"-ன்னு வச்சிருக்கலாமோ?

ச.சங்கர் said...

நன்றி சீனு

தலைப்பை சொன்னபடி மாற்றி விட்டேன் :)

Unknown said...

இதை நான் நிறைய மலையாள நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர்கள் சொல்வதே சரியான உச்சரிப்பு எனச் சொல்வார்கள்.

நம் தமிழர்களின் தமிழ் பேச்சையே அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

ஒரு அண்ணாச்சி (தமிழன்) மலையாளியிடம் வந்து Main Road எங்கே என்று கேட்பதற்கு எப்படிக் கேட்டானாம் 'வளி எவ்விட?'

மளையாளி சொன்னானாம். 'வளி குண்டிலடோ!'

தமிழிலும் வளி என்ற சொல்லுக்கு காற்று என்ற பொருளுண்டு

இவ்வளவு அசிங்கமாக சொன்ன பிறகும் அவர் தனது தவறைப் புரிந்து கொள்ளாமல், தான் சொன்னதை மலையாளி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைத்து மீண்டும் கேட்டாராம் 'பெரு வளி எவ்விட,'

மலையாளி சொன்னாராம் 'பெரு வளியோ! பெரு வளி யெங்கில்....
ஆனக் குண்டிலடோ!'

மொழி என்பது விளங்குவதற்கான, விளக்குவதற்கான ஒரு கருவி. அவ்வளவே.
மற்றவர்களை குறை சொல்லாமல், நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
சரியாகச் சொல்கிறேனா சங்கர்?

ச.சங்கர் said...

வருகைக்கு நன்றி சுல்தான்...ஒரு சொல்லுக்கு இரண்டு வித பொருள் என்பது வேறு...அது நீங்கள் குறிப்பிட்டுள்ள மலையாள வளி மற்றும் தமிழில் கலோக்கியல் வளி(ழி).
நான் பதிவில் குறிப்பிட்டுள்ளது ( distinct accent ) உச்சரிப்பு குறித்தானது...மலையாளத்தில் accent என்பது சற்று தூக்கலாகவே தெரியும்.. :)

enRenRum-anbudan.BALA said...

சங்கரா,

இன்னும் இரண்டு சொற்கள் :)

எண்ட அஸ்பண்ட் ஓடிட்டர் ! (Auditor)

சீரோ (அதாவது ZERO, Not the 'C' Row that follows 'B' row ;-))

Sivakumar said...

where did you coopy this from?

Anonymous said...

சங்கர்

எப்படி இருக்கீங்க. மலையாளிகள் நம் உச்சரிப்பைக் கிண்டல் செய்வார்கள், அவர்களுடன் நாம் மல்லுக் கட்ட முடியாது. என்னுடைய தெளிவான ழ உச்சரிப்பையே தவறு என்பார்கள்

அன்புடன்
ச.திருமலை

ச.சங்கர் said...

பாலா..
பாவம் அவங்க புருஷனுக்கு என்ன கஷ்டமோ...அதான் "ஓடிட்டார் " போல :)

ச.சங்கர் said...

சிவகுமார்

வருகைக்கு நன்றி

இதை என்னுடைய "அங்கிள்" " த்துபாயிலிருந்து" "ஓபிஸ்" மெயிலில் அனுப்பினார் :)

ச.சங்கர் said...

வாங்க திருமலை

நல்லா இருக்கேன்...

அந்தந்த மொழிக்காரர்கள் அடுத்த மொழி பேசுவது நல்ல தமாஷ்தான்..தமிழர் ஹிந்தி பேசுவதிலும் நிறைய நகைச்சுவை உண்டு..அதிகம் பேசாதே (Jasthi Bholneeka Nahi ) என்பதற்கு " சாஸ்த்தி போல்னேகா னய் " என்று தமிந்தியில் (தமிழ்+ஹிந்தி) நம்மவர்கள் பேசும் அழகை அவர்கள் கிண்டல் பண்ணுவார்கள் :)

Anonymous said...

Another intersting fact

Communist - same like others they also pronounce 'communist'

But

Common and Commonisum became 'COMMon' and COMMonisum'.

as Sultan told they are alwyas critizing others.(this is mallu's character). even well educated / intelluctual mallu's also same.

ச.சங்கர் said...

Thanks for the comments Muthu

Anonymous said...

ஊரண்ணா............ தென்காசி கதை(A தர நகைச்சுவை / கதை) தெரியுமா?

மலையாளிகள் full of Superiortiy ????

Anonymous said...

யேய்! நிங்கள் இப்படி சம்சாரிக்காங்கில் ஞான் நின்னை லோரி விட்டு சவட்டிக்களியும்..!அரியுமோ!

ச.சங்கர் said...

மலையாளன்...

ஆ காரியம் செய்யாண்டா கேட்டோ:)

ச.சங்கர் said...

முத்து,

கதைய சொல்லுங்க...ஆனா ரொம்ப பிட்டு ஓட்டிராதீங்க...நாலு பேரு வந்து போர இடம் :))

Anonymous said...

ஓணத்துக்காக மலையாளின்னு தேடிப் பாத்தேன். ஒங்க பதிவு கெடச்சது, நல்லா இருக்கு.

Anonymous said...

adutthavangala kindal panniye namma time waste aguthu pesama namma velaiya parppom, kastta kalam india kulla irundhuttu matthi matthi kindal pannikkurom, unmaiyana sandhosam idhuallappa

Anonymous said...

adutthavangala kindal panniye namma time waste aguthu pesama namma velaiya parppom, kastta kalam india kulla irundhuttu matthi matthi kindal pannikkurom, unmaiyana sandhosam idhuallappa