Tuesday, February 06, 2007

கண்ணால் காண்பதும் பொய்.....







மெயிலில் வந்தது...உங்கள் பார்வைக்கு


மீதி போட்டோக்களின் மீது மவுசை வைத்து கிளிக்கி பார்த்துக் கொள்ளுங்கள் :)

11 comments:

சேதுக்கரசி said...

:-)

மீதி போட்டோக்களா?

சுந்தர் / Sundar said...

ஆஹா

- யெஸ்.பாலபாரதி said...

சாமீ இது போர் மெச்!

ச.சங்கர் said...

ஆமாம் சேது...மொத்தம் நாலு புகைப்படங்கள் :)

ச.சங்கர் said...

வாங்க சுந்தர்...
இது மாதிரி கைவசம் நிறைய மேட்டர் இருக்கு..உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான் :)

ச.சங்கர் said...

வாங்க பால பாரதி...
4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)

சேதுக்கரசி said...

4வது படம் மட்டும் தான் தெரிஞ்சுது, முதல் 3 படம் இப்ப தான் பார்த்தேன்.

//4 much அப்படீங்குறீங்களா இல்லை Bore Much ஆ :)//

பாலா 4 much தான் சொல்லியிருப்பார் நிச்சயம். இதெல்லாம் பார்த்தா மக்களுக்கு போரா அடிக்கும்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உங்களை மாதிரி 4 பேர் ஆஹா அப்படீனு சொன்னா போட்டு தாக்கிற வேண்டியதுதான்//

ஆஹா!
ஆஹா!!
ஆஹா!!!

:-)

சேதுக்கரசி said...

//ஆஹா!
ஆஹா!!
ஆஹா!!!//

பார்த்தீங்களா சங்கர் மக்கள் எவ்ளோ ஆர்வமாயிருக்காங்கன்னு :-)

enRenRum-anbudan.BALA said...

Sankara,

Superb ! Fantastic ! Excellent !

Exhilirating :))))

ச.சங்கர் said...

நன்றி கண்ணபிரான் ரவிசங்கர், பாலா, சேதுக்கரசி..அடுத்த செட் படங்கள் வந்துக்கிட்டே இருக்கு..வெயிட்டீஸ்