Friday, December 30, 2011

திருமலை நாயக்கர் மஹால், மதுரை

சமீபத்திய மதுரை விஜயத்தின் போது திருமலை நாயக்கர் மஹால் போயிருந்தேன் . அப்போது மொபைலில் எடுத்த சில படங்கள்

முகப்பும், தூண்களும் , வாயில்களும்






மகாலின் உட்புற மேற்கூரைகளில் வண்ண வேலைப்பாடுகள்.












இதுவரை போகாதவர்கள் கண்டிப்பாக அடுத்த முறை மதுரை போகும் போது சென்று வாருங்கள்


அன்புடன் ... ச . சங்கர்