Monday, December 08, 2008

குரங்கு புத்தி? மனுச புத்தி!!!!!

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் அப்பட்டீங்குறாங்க.ஆனா ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் போது குரங்கும் , மனிதனும் எப்படி செயல்படுகின்றனர் அப்படீன்னு பார்த்தா டார்வினின் கண்டுபிடிப்பு சரிதானா அப்படீன்னு தோணுது.

நீங்களே பாருங்களேன் ரெண்டு வீடியோக்களையும்




முதலை வாயில மாட்டிக்கிட்ட குரங்கு என்ன பண்ணுது, அதோட தோஸ்துங்கல்லாம் என்ன பண்ணுது அப்படீன்னு பாத்துக்கிட்டீங்களா ?

இப்ப நம்ம மனுசங்க என்ன பண்றாங்க அப்படீன்னு பாருங்க.

ஒரு வேளை இதுதான் பரிணாம வளர்ச்சியோ ? :)

இங்கிட்டு வந்ததுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டுப் போனா சந்தோசப்படுவோமுல்ல.

அன்புடன்...ச.சங்கர்