tag:blogger.com,1999:blog-13105497.post5393882922190992398..comments2023-10-18T06:08:31.745-07:00Comments on எனது பார்வையில்: எனது டைரியின் இன்றைய பக்கம்ச.சங்கர்http://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-13105497.post-81124919886349509682009-08-18T05:38:40.577-07:002009-08-18T05:38:40.577-07:00உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-91332193029060546562009-08-16T09:33:06.169-07:002009-08-16T09:33:06.169-07:00////மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப...////மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி! ))///

நாங்க உலகுத்துக்கு இந்தாண்ட பக்கம் இருந்து பாக்குறமா அதான் உங்க கிழக்கு மேற்க்கு எங்களுக்கு மாறித் தெரியுது அப்படீன்னு சொன்னா நீர் ஒத்துக்கவா போரீரு :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-14193597432602658762009-08-16T09:11:21.519-07:002009-08-16T09:11:21.519-07:00:))
//கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு ...:))

//கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா?//

மேக்க இருந்த கீழ்ப்பக்கமா வந்தவரை இப்படி வெறுப்பேத்தும் உம் நுகபிநி! ))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-31683293999223441652009-08-15T06:50:14.005-07:002009-08-15T06:50:14.005-07:00அன்புள்ள உண்மைத்தமிழன்
என்னுடைய கருத்தை sportive ...அன்புள்ள உண்மைத்தமிழன்

என்னுடைய கருத்தை sportive ஆக எடுத்துக் கொண்டமைக்குப் பாராட்டுக்கள்.

விமர்சனங்கள் நம்மை மேலும் மேலும் மெறுகேற்றவே செய்யும் இல்லையா? :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-35297816568503053382009-08-15T06:43:27.780-07:002009-08-15T06:43:27.780-07:00உங்களது வெளிப்படையான கருத்துக்கு எனது நன்றிகள் சங்...உங்களது வெளிப்படையான கருத்துக்கு எனது நன்றிகள் சங்கர்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-45561691973532566742009-08-15T06:12:48.365-07:002009-08-15T06:12:48.365-07:00ஸ்ரீதர் நாராயணன்
வாங்க..ரொம்ப நாளாச்சி பேசி:) கிழ...ஸ்ரீதர் நாராயணன்

வாங்க..ரொம்ப நாளாச்சி பேசி:) கிழக்காலேந்து மேக்காலா பயணப் படப் போரேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீயளே..பயணமெல்லாம் சொகமா முடிஞ்சுதா?

IMBD...புதசெவி..பவபாகு

ட்யூப் லைட்டுன்றீங்களா?பரவாயில்லை சொல்லிட்டுப் போங்க :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-30568141699564301882009-08-15T06:09:08.227-07:002009-08-15T06:09:08.227-07:00ரொம்ப நாளாச்சு மஞ்சூர்.. செளக்கியமா? சந்தடி சாக்கி...ரொம்ப நாளாச்சு மஞ்சூர்.. செளக்கியமா? சந்தடி சாக்கிலெல்லாம் இழுத்து விடவில்லை..இன்று படித்தவைகள் பற்றி மனதில் பட்டதை எழுதினேன். ஒரு திரைப்படத்துக்கு 7 பக்கம் விமர்சனம் கொஞ்சம் ஜாஸ்திதான் . நீங்க சேஃபா அந்தப் பதிவையே படிக்கலை போலத் தெரியுதே :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-32100277936886806242009-08-15T06:04:12.063-07:002009-08-15T06:04:12.063-07:00D R அஷோக்
பதிவை ரசித்தீர்கள் என்று நினைக்கிறேன் :...D R அஷோக்

பதிவை ரசித்தீர்கள் என்று நினைக்கிறேன் :) நன்றிச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-36815768730369891042009-08-15T04:54:01.499-07:002009-08-15T04:54:01.499-07:00அண்ணாச்சி பின்றீங்கப் போங்க :))
சூப்பர் குறிப்புக...அண்ணாச்சி பின்றீங்கப் போங்க :))

சூப்பர் குறிப்புகள். உ த அண்ணாச்சி பெருசா எழுதறது மட்டுமில்லாம படத்தோட முடிவுகள் எல்லாத்தையும் போட்டு உடைச்சிருவார் வேற. தமிழ் IMDB ல எழுதலாம் அவர்.

கலக்குங்க்ணா :)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13105497.post-73327220076521211552009-08-15T04:38:07.891-07:002009-08-15T04:38:07.891-07:00சந்தடி சாக்கில் உண்மைதமிழனையும் இழுத்துவிட்டிருப்ப...சந்தடி சாக்கில் உண்மைதமிழனையும் இழுத்துவிட்டிருப்பது எதற்கென தெரியவில்லைmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com